குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை கை குலுக்கி பிரதமர் மோடி வரவேற்றனர். சில வினாடிகள் இருவரும் தங்களது அன்பை பரிமாறி கொண்டனர்.
டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.