இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியாவிற்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடன் கோலாலம்பூரில் நடந்த இந்திய வம்சாவளியினர் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.