சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு மணித் சங்கிலியில் பதாகைகளுடன் கலந்துக்கொண்ட மாணவியர்.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. உடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டனர்..