தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு15-Apr-2026
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. உடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டனர்..
15-Apr-2026

ShareTweetShareShare
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இடம் : கிண்டி
21-Apr-2026

சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் தனது இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இடம்: அகரம்
21-Apr-2026

மதுரவாயல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரச்சாரம் செய்தார். இடம்: மதுரவாயல்
17-Apr-2026

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
17-Apr-2026

திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
17-Apr-2026

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் தி.மு.க., வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
17-Apr-2026

உடுமலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயக்குமார் மற்றும் மடத்துக்குளம் தொகுதி ஜெயராமகிருஷ்ணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
17-Apr-2026

ஊட்டிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் வந்த பாஜ நிர்வாகி குஷ்புவின் கைப்பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
17-Apr-2026

திருப்பூர், பல்லடத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரம் செய்தார்.
16-Apr-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!

யோகா தினம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us