தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

முதல்வர்கள் மாநாடு!20-Aug-2026
சென்னையில் நடந்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
20-Aug-2026

ShareTweetShareShare
தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
20-Aug-2026

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த கேரள முதல்வர் சதீஷன், தமிழக முதல்வர் விஜயை சந்தித்தார்.
20-Aug-2026

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். இருவரும் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் பேசினர்.
20-Aug-2026

சென்னை கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது; தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
20-Aug-2026

சென்னை கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது.
20-Aug-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us