தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

ஓணம் கொண்டாட்டம்26-Aug-2026
பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியில் அத்திப்பூ கோலமிட்டு கேரளா மக்கள், ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
26-Aug-2026

ShareTweetShareShare
கேரள தலைநகர் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவில் நுழைவாயில் முன்பாக ஓணம் பண்டிகையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அத்தப்பூக்கோலம். இது புராண கதையான கஜேந்திர மோட்சம் என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. 60 அடி அகலமும் 62 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்டமான சரிவு மேடையில் அமைக்கப்பட்டுள்ள இதில்,1,500 கிலோவிற்கும் அதிகமான வண்ண மலர்கள்பயன்படுத்தப்பட்டு உள்ளன.
26-Aug-2026

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை ஒயிட்ஸ் ரோடு தினமலர் அலுவலகத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
26-Aug-2026

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மஹாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள்.
26-Aug-2026

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மஹாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த மக்கள்
26-Aug-2026

ஓணம் திருநாள் முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் ஒரு பகுதியினர்.
26-Aug-2026

ஓணம் திருநாள் முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பிரம்மாண்ட அத்தப்பூ கோலம் போடப்பட்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
26-Aug-2026

ஊட்டி ஐயப்பன் கோவிலில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு , பூக்கோலம் போட்டிருந்தனர்.
26-Aug-2026

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடுமலை எஸ்.வி.புரம் தத்வமஸி ஸ்ரீசபரி ஐயப்பன் கோவிலில் அத்தப்பூ கோலமிட்ட பெண்கள்.
26-Aug-2026

ஓணம் பண்டிகை முன்னிட்டு திருப்பூர், காலேஜ் ரோடு ஐய்யப்பன் கோவிலில் அத்தப்பூ கோலமிட்டனர்.
26-Aug-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

முதல்வர்கள் மாநாடு!

முதல்வர்கள் மாநாடு!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us