தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

சென்னையில் பிரதமர் மோடி11-Oct-2026
போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள். இடம்: போரூர்
11-Oct-2026

ShareTweetShareShare
போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கிவிட்டு சென்ற முதல்வர் விஜய். இடம்: போரூர்
11-Oct-2026

போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கிய பிறகு சென்ற பிரதமர் மோடி. இடம்: போரூர்
11-Oct-2026

பிரதமரை வரவேற்ற மாணவியர்இடம்: போரூர்.
11-Oct-2026

பிரதமர் வருகையை ஒட்டி, அலங்கரிக்கப்பட்ட போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம்
11-Oct-2026

போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம். உள்தோற்றம்
11-Oct-2026

பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் துவக்கி வைத்த மெட்ரோ ரயில். (உள் தோற்றம்)
11-Oct-2026

பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் துவக்கி வைத்த மெட்ரோ ரயில். (உள் தோற்றம்)
11-Oct-2026

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.
11-Oct-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

மதுரை முதல்வர் விஜய் நிகழ்ச்சி!

மதுரை முதல்வர் விஜய் நிகழ்ச்சி!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us