தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

சென்னையில் பிரதமர் மோடி11-Oct-2026
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும்,ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. பிரதமர் மோடி பள்ளியின் ஏ.ஐ.,லேப் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
11-Oct-2026

ShareTweetShareShare
சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும் கொடியசைத்து துவங்கிவைத்தனர். உடன் கவர்னர் அர்லேக்கர். இடம்: போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம்.
11-Oct-2026

சென்னை ஐஐடியில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சிமையத்தை பார்வையிட்ட பிரதமர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
11-Oct-2026

பிரதமருக்கு நினைவுப்பரிசு வழங்கிய முதல்வர் விஜய்
11-Oct-2026

மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜயுடன் பயணித்த பிரதமர் மோடி.
11-Oct-2026

செய்தி உண்டு சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
11-Oct-2026

சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
11-Oct-2026

சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
11-Oct-2026

விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி மற்றும் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி. உடன் இடமிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் .
11-Oct-2026

ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்ற பள்ளி மாணவிகள்.
11-Oct-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

மதுரை முதல்வர் விஜய் நிகழ்ச்சி!

மதுரை முதல்வர் விஜய் நிகழ்ச்சி!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us