பழந்தமிழர்கள் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை என பிரித்து வகைப்படுத்தினர். அதை விளக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் தண்டையார்பேட்டை ஜீவா பூங்கா சுற்றுச்சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியம்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.