உள்ளடக்கத்திற்கு செல்ல ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை சாந்தோம் சர்ச்சில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். 2/
சிவகங்கையில் பெய்த மழையால் அரசு பஸ் டெப்போ அருகே ரோட்டில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர். 3/
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்., காங்., அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறையில் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். 4/
சென்னையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில மையம் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். எழிலக வளாகம், சேப்பாக்கம். 5/
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம். சிவானந்த சாலை. 6/
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 7/
லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சமுதாய நலக் கூடத்தில் மின் துறை சார்பில் நடக்கும் சோலார் பிளான்ட் கண்காட்சியை அமைச்சர் சிவக்கொழுந்து பார்வையிட்டார். 8/
புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் சத சண்டி மகா ஹோமம் நடந்தது. 9/
டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி யில்தமிழக பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட மாணவர்கள் 10/
மாவட்ட அளவிலான தடகளப் போட்டி திருப்பூர் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. குண்டு எறியும் போட்டியில் பங்கேற்ற மாணவி
மேலும் undefined
மேலும் undefined