திண்டுக்கல்லில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் கட்டட கட்டுமான பணிக்கு அமைச்சர் பெரியசாமி அடிக்கல் நாட்டினார்.அருகில் கலெக்டர் பூங்கொடி எம்.பி.வேலுச்சாமி,எம்.எல்.ஏ., செந்தில்குமார்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.