விழுப்புரம் ஜானகிபுரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையம் அருகே கட்டப்பட்ட வரும் மேம்பாலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் இருப்பதை அப்புறப்படுத்தாததால் மேம்பால பணி முடிக்க முடியாத நிலை உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.