sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 22, 2026 ,பங்குனி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தினமலர் செய்தி எதிரொலி:விழுப்புரம் கெங்ராம்பாளையம் அருகே புதிதாக கட்டப்பட்ட வரும் பாலத்துக்கு இடையூறாக இருந்த டவர் மாற்றி அமைக்கும் பணிக்காக வந்த தொழிலாளிகளை விவசாயிகள் இழப்பீடு வழங்கிவிட்டு வேலை செய்யுங்கள் என தடுத்து வெளியேற்றினர்.
04-Jan-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-Mar-2026

2/

மேற்குவங்க சட்டசபை தேர்தலை ஒட்டி, வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். கொல்கட்டாவின் கஸ்பா தொகுதியில் மூதாட்டியிடம் ஓட்டு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் திபு தாஸ்.
22-Mar-2026

3/

காஞ்சிபுரம் தாயார் குளத்தில், கச்சபேஸ்வரர் கோவில், இரண்டாம் நாள் தெப்போத்சவம் நடந்தது. இதில் சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கச்சபேஸ்வரர், தெப்பத்தில் ஐந்து சுற்று உலா வந்தார்.
22-Mar-2026

4/

கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ராம நவமி உத்சவத்தின் இரண்டாம் நாளில், ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்தார். இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
22-Mar-2026

5/

கோடை காலத்தில் வறண்டு காணப்படும் ஹிமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகள் தற்போது பனிப்பொழிவால் வெண்மையாக காட்சியளிக்கின்றன. அங்குள்ள குலுவில் நிலவும் ரம்மியான சூழலை உற்சாகம் ததும்ப அனுபவித்த சுற்றுலா பயணியர்.
22-Mar-2026

6/

திமுக பிரசார கூட்டத்துக்காக சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு பணம் வினியோகித்த அக்கட்சி நிர்வாகி. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் யாரும் அதை தடுக்கவில்லை. இடம்: காளையார் கோவில், சிவகங்கை.
22-Mar-2026

7/

உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் நீர்வரத்து இல்லாததால் கங்கை நதி வறண்டு காணப்படுகிறது. நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் வெளியே தெரிவதால் ஆற்றில் மக்கள் நடந்தே செல்கின்றனர். மார்ச் மாதத்திலேயே திரிவேணி சங்கமத்தின் பெரும்பகுதி வறண்டு காணப்படுவது, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
22-Mar-2026

இன்றைய போட்டோ21-Mar-2026

8/

ஊரே விசில்மயம் தான்...கோவையில் பஸ்களில் உபயோகப்படுத்தப்படும் விசில்கள்.
21-Mar-2026

9/

ஊரே விசில் மையம் தான்...கோவையில் பஸ்களில் உபயோகப்படுத்தப்படும் விசில்கள். இடம்: மருதமலை ரோடு.
21-Mar-2026

10/

ஊட்டியில், உள்ள ஓட்டலில் , சமையலுக்கு விறகு பயன்படுத்தப்படுகிறது.
21-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us