தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் முள்ளக்காடு கோவளம் கடற்கரை மீனவ காலனி பகுதியில் வெள்ளத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக ஊற்று தோன்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறனர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது