காரமடையில் மார்கழி மாதத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து வெண்பட்டு குடையுடன் மேள தாளம் முழங்க அர்ச்சகர்கள் தீர்த்த குடங்களை எடுத்து வந்தனர்.
தவெக இணைப்பு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர். இடம்: மாமல்லபுரம்.
பஸ் மோதியதால் எப்போது பயணிகள் தலையில் விழுமோ என்ற ஆபத்தான நிலையில் இருந்த பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை. இந்த வழியில் முதல்வர் செல்கிறார் என்று, தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர் அதிகாரிகள். இடம்:தாம்பரம் வேளச்சேரி சாலை, சென்னை
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.