புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் வல்லவன் தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். அருகில் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி வினையராஜ்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.