தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மத்தளம்பாறை பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.