பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அதில், மாணவர்களுக்கு விதை பந்து தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.