உடுமலை பாலப்பம்பட்டியில் புதியதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் மேம்பாலம் அமைக்க கோரி பழனி ரோட்டில் கிராம மக்கள் மறியலால் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.