மேலும் கீழும் விளக்கொளியில் மின்னும் இது எது எனப் பார்க்கிறீர்களா? நம் போரூர் ஏரியின் மீதுள்ள பாலத்தின் விளக்கொளி தான் தண்ணீரில் இப்படி ரம்மியமாய் எதிரொளிக்கிறது!
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.