என் அம்மா சுருக்கு பை வித்தாத்தான் எங்களுக்கு சோறு என்னால் முடியல. சுருங்கி போன வயிறுக்கு சோறு தான் இந்த தண்ணீர். பசியின் தாக்கம் இந்த பிஞ்சு முகத்தில் ததும்புகிறது. இடம் புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.