திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே வழித்தடத்தில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பிறகு இன்று இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.