கவர்னர் தமிழிசை உற்சாகம்!மதுரையில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் நடந்த சக்தி சங்கமம் மகளிர் மாநாட்டில் பங்கேற்ற தெலங்கானா கவர்னர் தமிழிசை பெண்களுடன் நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடினார்.
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.