திருநெல்வேலி மாவட்டத்தில் நொச்சிகுளம், களக்காடு, வள்ளியூரில் நடந்த "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம்களை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.