புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கில் தினமலர் மற்றும் ஆச்சார்யா வேர்ல்ட் கிளாஸ் எஜுகேஷன் இணைந்து மாணவர் பட்டம் இதழ் வினாடி வினா இறுதிப்போட்டி ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.