கோவை விழாவின் ஒரு பகுதியாக பிகம் ஒன் டே என்ற தலைப்பில் கருத்தரங்கு சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி அரங்கில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் பேசினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.