தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஶ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பில் அயோத்திக்கு வாருங்கள் பாடல் வெளியீட்டு விழா திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்தது இதில் பாடலை வெளியிட்ட இடமிருந்து வலம் ஷாஸ்ன் கல்லூரி தலைவர் அபய் குமார் ஜெயின், சின்மயா மிஷன் தலைவர் பூஜ்ய ஸ்வாமி மித்ரானந்தா, பாடலை பாடிய ரங்கநாதன், தமிழக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி.இடம் : தி நகர்
07-Jan-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Oct-2026

2/

தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
12-Oct-2026

3/

காவல் ஆய்வாளரை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.இடம் : சைதாப்பேட்டை
12-Oct-2026

4/

கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
12-Oct-2026

5/

பூந்தமல்லி - துறைமுகம் வரை கூவம் ஆற்றின் வழியே இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : எழும்பூர்
12-Oct-2026

6/

நீர்மட்டம் குறைந்து காணப்படும் உடுமலை திருமூர்த்திஅணை.
12-Oct-2026

7/

நடைபாதை முதல் நடுரோடு வரை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இடம்: மதுரை தத்தநேரி வைகை சர்வீஸ் ரோடு.
12-Oct-2026

8/

கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா
12-Oct-2026

9/

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வழங்கிய 63 இருசக்கர ரோந்து வாகனங்களை கமிஷனர் அமல்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இடம்: கமிஷனர் அலுவலகம்.வேப்பேரி
12-Oct-2026

10/

கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கர்நாடக இசை பாடகி உமா குமாரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
12-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us