கோவை ஆர்.எஸ்.,புரம் தலைமை தபால் அலுவலகத்தில் வாழ்த்து அட்டைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழ்த்து அனுப்பலாம் வாங்க நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆர்வத்துடன் வாழ்த்து அட்டைகள் எழுதிய தபால் ஊழியர்கள்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.