பட்டம் வினாடி வினா போட்டியில், சத்யா ஏஜென்சி பொது மேலாளர் ஆபிரகாமுக்கு, தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார். அருகில் இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக செயலாளர் பிரியா, அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன்.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.