ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் கராத்தே போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்திய குட்டி வீரர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.