ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் செட்டியார் பள்ளியில் நடந்தது. இதில் அரை இறுதி போட்டியில் ராமகிருஷ்ணா பள்ளி அணி மற்றும் ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணிகள் மோதின.
டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைஇல் ஈடுபட்டனர்