சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மேற்கொண்ட கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி மாணவர்கள். இடம்: பொள்ளாச்சி மெயின் ரோடு.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.