கோவை மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.