மேற்கு தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடந்த விவேகானந்தா் பிறந்த நாளில்1000 விவேகானந்தா கல்வி குழும மாணவர்கள் ஒரே மேடையில் சேர்ந்து பாடும் பாரத கானம் நிகழ்ச்சி நடந்தது
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.