நொய்டா செக்டார் 62 இல் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில் மற்றும் கார்த்திகேயா கோயிலில் அனுமன் ஜெயந்தி ஒட்டி வின்னையால் அனுமன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை சி.டி.ஆர்.நிர்மல்குமார் துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குர்பானி கொடுப்பதற்காக ,வடமாநிலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள ஆட்டு கிடாய்கள். இடம். ஜும்மா மசூதி டெல்லி