பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் விழுப்புரம் புறவழிச்சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்கள்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.