உள்ளடக்கத்திற்கு செல்ல கோவை போத்தனூர் மேட்டூர் தமிழ் மன்றம் சார்பில் நடந்த பொங்கல் விழா விளையாட்டுப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட குழந்தைகள். 2/
போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம். உள்தோற்றம் 3/
சென்னை வந்த பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார். 4/
சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி. 5/
மதுரவல்லி தாயார், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை. 6/
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் துவக்கி வைத்தார். 7/
ஓத்தக்கடையில் மாவட்ட போலீஸ் சார்பில் ‘நம்ம மதுரை – நம்ம போலீஸ்’ என்ற பெயரில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள். 8/
பேரையூர் - சாலி சந்தை குறுகிய பாலம் அருகே ரோடு சரிவு காரணமாக விபத்து அபாயம் உள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 9/
பேரையூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையைப் பயன்படுத்தி, நெல் நடவுக்கு நிலங்களை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர். 10/
சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இடம்: துணை ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
மேலும் undefined
மேலும் undefined