கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியை விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.