திருப்பூர், மாநகராட்சி மற்றும் நிட்மா- ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் நொய்யல் பொங்கல் திருவிழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பொங்கல் வைத்த திருநங்கைகள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.