முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க.,வினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.