மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, இறக்க இடமில்லாததால், திருப்பூர் தென்னம்பாளையம் மார்கெட் வெளியே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெரிய வெங்காயம் ஏற்றி வந்த லாரிகள்.
வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவில், சீதா கல்யாணம் காட்சி சுற்றி சுற்றி வரும்படியாக அமைக்கப்பட்டுள்ளது, இதனை ஆர்வத்துடன் பார்வையிடும் மக்கள்.