சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத நல்லிணக்கத்திற்காகவும் சென்னை கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில், காயத்ரி மகா யாகம் நடந்தது.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.