தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்பத்திருவிழா துவங்க உள்ள நிலையில், கோயில் குளத்தில் தெப்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம்: கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.