முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர., பிறந்தநாளையொட்டி கடலூர் முதுநகர் வண்டி பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.