கோவை ஆர்.எஸ்., புரம் சத்குரு சேவாஸ்ரமத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் சீர்காழி மாரியம்மன் கலைக் குழுவினரின் ராம காதை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் த.வெ.க.,தலைவர் விஜய் பங்கேற்க உள்ள பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி.தமிழ்இனியன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.திமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சுக்கு, நினைவுப் பரிசை வழங்கிய வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார். இடம்: வில்லிவாக்கம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.