அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் நரசிங்க பெருமாள் கோவிலுக்கு பா.ஜ., கட்சியினரும் மற்றும் குழந்தைகளும் விளக்கேற்றி வழிபட்டனர்.
சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.