விழுப்புரம் அடுத்த திருக்குணம் ஊராட்சியில் உள்ள ஏரியில் நடப்பட்ட மரக்கன்றுகளை பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக மனு கொடுக்க வந்ததால் கிராம மக்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.