உள்ளடக்கத்திற்கு செல்ல குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் ஏற்ற தயாராக உள்ள தேசிய கொடி.இடம்: காதி கிராமோத்யோக்பவன், சென்னை. 2/
மழைநீர் சேகரிப்பு தொடர்பாக கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவிகள் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 3/
2026-27ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு அட்டவணைகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 4/
சிவகங்கையில் பெய்த மழையால் அரசு பஸ் டெப்போ அருகே ரோட்டில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர். 5/
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்., காங்., அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறையில் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். 6/
சென்னையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில மையம் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம். எழிலக வளாகம், சேப்பாக்கம். 7/
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம். சிவானந்த சாலை. 8/
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தலைமை பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 9/
லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சமுதாய நலக் கூடத்தில் மின் துறை சார்பில் நடக்கும் சோலார் பிளான்ட் கண்காட்சியை அமைச்சர் சிவக்கொழுந்து பார்வையிட்டார். 10/
புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் சத சண்டி மகா ஹோமம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined