சென்னை திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிடையம்மன் கோவிலின், ஆதிஷேச தீர்த்த குளத்தில், நடைபெறவிருக்கும் தெப்ப திருவிழாவிற்காக, தெப்பம் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.