திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் பாலசுப்பிரமணியர் கோவில் தைப்பூச முன்னிட்டு, கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு வெறும் கைகளால் எடுத்து சுவாமிக்கு நெய்வேத்தியமாக படையல் வைத்த பக்தர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.